தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்ட கிளைகளை 09.10.2022 அன்று மாநில துணைத் தலைவர் இ. பாரூக் மற்றும் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் சந்தித்தனர்.
பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு மற்றும் தாவா குறித்து சிறப்பாக கொண்டு செல்ல ஆர்வமூட்டினார்கள்.