தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 16.10.2022 அன்று ரோஜா மஹாலில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் தலைமையில், மாநிலச் செயலாளர் அன்சாரி அவர்கள் முன்னிலையில் துவங்கி நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்
தலைவர் : நூர்தீன் – 8973374411
செயலாளர் : யாஸர் அரபாத் – 93454 56363
பொருளாளர் : ஹனீபா – 98942 10504
துணைத் தலைவர் : ஜாஹிர் அப்பாஸ் – 91711 14161
துணைச் செயலாளர்கள்
ஜெய்லானி – 9943366767
ஷேக்பரீத் – 9150122377
அப்துல்லாஹ் Misc – 8056553059