தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் சார்பாக
பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம்
05-06-2024 அன்று தொண்டியில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) மாநிலச்செயலாளர் சகோதரர் செங்கோட்டை N. பைசல் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்,
அவர்கள் தனது கண்டன உரையில்,
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகுமான் அலி தலைமை தாங்கினார்
மாவட்ட பொருளாளர் முகமது ஆதில் மாவட்டத் துணைத் தலைவர் சையது அபுதாஹிர், யாசிர் அரபாத்,அஜ்மத்,மாவட்ட மருத்துவ அணி ரியாஸ் மாவட்டம் மாணவரணி ரஃபீக் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், எழுச்சி உரைகளோடும் விண்ணைப் பிளக்கும் கோசங்களோடும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்



