இறைவனின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட தர்பியா மற்றும் பொதுக்குழு
நாள் : 22/06/2025
இடம் : முளகுமூடு LUNAPIENA RESORTS
தலைப்பு : இறையச்சம்
சகோதரர் – ஹுசைன் ஜவாஹிரி ( மாவட்ட தலைவர் )
தலைப்பு : அன்சாரித் தோழர்கள்
சகோதரர் – இலியாஸ் Misc
தலைப்பு : அல்லாஹ் விரும்பும் உள்ளங்கள்
சகோதரர் – சபீர் அலி
( மாநில செயலாளர் )
தலைப்பு : நிர்வாகவியல்
சகோதரர் – அன்சாரி
( மாநில செயலாளர் )
தலைப்பு : வணக்க வழிபாடுகளில் முனைப்பு காட்டுவோம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கன்னியாகுமரி மாவட்டம்








