ஏக இறைவனின் திருப்பெயரால்
திருவாரூர் தெற்கு மாவட்டம்
2025 ரமலான் பரிசளிப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பாக
2025 ரமலான் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாள் : 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 05:00 மணிக்கு
இடம்: CRJ மஹால் முத்துப்பேட்டை
உரை : அல் அமீன் (மாநில செயலாளர்)
தலைப்பு: கல்வியின் முக்கியத்துவமும் சமுதாயத்தின் அலட்சியமும்
உரை : ஹமீதுர் ரஹ்மான் MISC (மாநில பேச்சாளர்)
தலைப்பு: மனிதர்களே நல்லொழுக்கம் பேனுவோம்
இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்துக் கொண்டனர்.
இறுதியாக பரிசுகள் வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்….











