முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்
தீவிர பிரச்சாரம்
செயல் திட்டத்தை முன்னிட்டு
TNTJ வடசென்னை மாவட்டம்
சார்பாக
இளைஞர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
29.06.2025 இன்று நடைபெற்றது இதில்
சிறப்புரை
சகோ. ஐ.அன்சாரி
(TNTJ மாநில செயலாளர்)
சகோ. இ.பாரூக்
(TNTJ மாநில தணிக்கை குழு உறுப்பினர்) உரையாற்றினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்…














