ஏக இறைவனின் திருப்பெயரால்
*திருவாரூர் தெற்கு மாவட்டம்*
*இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பாக
இளைஞர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
நாள் : *29-06-2025 ஞாயிற்றுக்கிழமை*
நேரம்: காலை 10:30 மணிக்கு
இடம்: திமிலத்தெரு முத்துப்பேட்டை கிளை 3 தவ்ஹீத் மர்க்கஸ்
உரை : *சேலம் அம்ஜத் (மாநில செயலாளர்)*
தலைப்பு: இளைஞர்கள் ஒருங்கிணைப்பு ஏன் எதற்கு
உரை : *ஹமீதுர் ரஹ்மான் (மாநில பேச்சாளர்)*
தலைப்பு: திருக்குர்ஆனின் அவசியம்
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்….



