தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,
ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக இன்று 29.06.2025 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்களின் கேள்விகளுக்கு மாநில துணை பொதுச் செயலாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் பதிலளித்தார்கள். இதில் கலந்து கொண்டவர்களுக்கு 17 புத்தகங்களும், 6 திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரத்தக் கொடையாளர்களுக்கு 5 கேடயம் வழங்கப்பட்டது.


