மீட்பு பணி திருவாரூர் வடக்கு மாவட்டம்

மீட்பு பணி
திருவாரூர் வடக்கு மாவட்டம்
8/7/2025 இன்று பாய்கா தெருவில் ஆற்றில் விழுந்த சகோதரர் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்களோடு இணைந்து TNTJ அக்கரை புதுத்தெரு சகோதரர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
TNTJ SocialActivities
tntjtvrnorth