அரியலூர் மாவட்ட பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
அரியலூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது
13.07..25.அனறுஇதில் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டுபொறுப்பும் அதன் சிறப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இப் பொதுகுழுவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்யப்பட்டனர்.
1.மாவட்டத் தலைவர் – K. சபியுல்லா – 9865644787
2.மாவட்ட செயலாளர் – B.. முஜிபுர் ரஹ்மான் – 9942039798
3.மாவட்ட பொருளாளர் – அப்துல் ரஷித் – 9442816614
4.மாவட்டத் துணைத் தலைவர் – B.. சம்சுதீன் – 9585267931
5.மாவட்ட துணை செயலாளர் – S. காதர் பாஷா – 8526732732
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.