இறை வழியில் இளைஞர் கூட்டம்
TNTJ விருதுநகர்_மாவட்டம்
இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
விருதுநகர் மாவட்டம் சார்பாக
20/07/2025 அன்று முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத கால செயல் திட்டத்தை முன்னிட்டு..
இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
விருதுநகர் ஹவ்வா பீவி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இதில, TNTJ மாநிச் செயலாளர் சிவகங்கை ரபீக், அவர்களும்,
TNTJ மாநில செயலாளர்
A.சபீர் அலி MISc அவர்களும் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..