இளைஞர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் திருபெயரால்…
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்
நான்கு மாத கால செயல் திட்டத்தை முன்னிட்டு
TNTJ நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக 27.07.2025 ஞாயிற்று கிழமை *இஸ்லாமிய இளைஞர்கள் ஒருங்கிணைப்பு* நிகழ்ச்சி நாகை நூர் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
TNTJ, மாநில செயலாளர் சகோ. ஃபெரோஸ் கான் அவர்கள்
இஸ்லாமும், இளைஞர்களும்* என்ற தலைப்பிலும்
TNTJ,மாநிலச் செயலாளர் சகோ. திருச்சி.செய்யது அவர்கள்
அன்றும், இன்றும், என்றும் இஸ்லாம் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மேலும் இளைஞர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மாவட்ட து. செயலாளர் முஹம்மது ரிஸ்வான் MISC பதில் அளித்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
TNTJ நாகப்பட்டினம் மாவட்டம்