இளைஞர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

இறைவனின் மாபெரும் கிருபையால்..
முன்மாதிரி_முஸ்லிம்_இளைஞர்கள் 4 மாத தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #செங்கல்பட்டு கிளையின் சார்பாக
27/07/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில்.
தவ்ஹீத் மர்கஸில் வைத்து நடைபெற்றது.
இதில் கிளைத் தலைவர்
உஸ்மான் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்..
நிகழ்ச்சியின் துவக்கமாக கிளை செயலாளர்
முஹம்மது_ரஃபிக் அவர்கள் #இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்..
அதனை தொடர்ந்து
மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்(tntj)
ஜாவித்_அஸ்ரஃப் அவர்கள்
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..
மேலும் இளைஞர்களில் கேள்விகளுக்கு
பதில் அளித்தார்.
இறுதியாக கிளை துணைச்செயலாளர் #காதர்_மீரான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்
செங்கல்பட்டு கிளை