அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சிறப்பு செயல் வீர்ர்கள் கூட்டம்!
அக்டோபர்-5 இளைஞர் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக, (01-08-2025) அன்று வெள்ளிக் கிழமை மாலை 7:00 மணியளவில் சிறப்பு செயல் வீர்ர்கள் கூட்டம்! வில்லாபுரம் ரைய்யான் மஹாலில் நடைபெற்றது.






மாவட்டத் தலைவர் ஜாஹிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் M A, அப்துர் ரஹ்மான் misc ஏகத்துவ எழுச்சியில் இளைஞர்களின் பங்கு! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் I, அன்சாரி அவர்கள் இளைஞர் எழுச்சி மாநாடு ஏன்? எதற்கு?! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
இலட்சக்கணக்கான மக்கள் இளைஞர் எழுச்சி மாநாட்டில் சங்கமிப்பதற்கு, உத்வேகத்துடனும், வீரியத்துடனும் பணிகளை மேற்கொள்ள, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என கொள்கை சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!