இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் நகர கிளை சார்பாக முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் எனும் நான்கு மாத செயல்திட்டத்தை முன்னிட்டு இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்…
சகோ.தமீம் யாசர் MIsc அவர்கள் கொள்கை விளக்கம் எனும் தலைப்பிலும்,
சகோ.கலந்தர் MIsc அவர்கள் இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் பங்கு எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
நாள்: 03/08/2025
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 11 மணியளவில்
இடம்: தவ்ஹீத் மர்க்கஸ், பெரம்பலூர்.