இளைஞர்கள் ஒருங்கிணைப்பு

TNTJ வடசென்னை மாவட்டம், நேதாஜி நகர் கிளை சார்பாக 03/08/25 அன்று மாலை முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாதக்கால செயல் திட்டத்தை முன்னிட்டு இளைஞர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி கிளை மர்கஸ்ஸில் நடைபெற்றது.
சிறப்புரை :- சகோதரர் பெரோஸ் கான் ( மாநில செயலாளர் )
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ் …