சமுதாயச் செய்திகள் BASIC EXCEL (FREE TRAINING) வகுப்பு August 5, 2025 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பாக BASIC EXCEL (FREE TRAINING) வகுப்பு 03.08.2025 அன்று நடைபெற்றது. இதில் 20 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.