இளைஞர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

TNTJ மயிலாடுதுறை மாவட்டத்தில்..
இளைஞர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக 10-08-2025
ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 05 மணிக்கு முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்
நான்கு மாத கால தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இளைஞர்கள்
ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை கிங் பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் A.ரியாஸ் ஹமீத் அவர்கள் “இளைய சமுதாயமே!” என்ற தலைப்பிலும்,
K.M.சல்மான் MISC அவர்கள் “இறை வழிபாட்டில் இளைஞர்கள்” என்ற தலைப்பிலும்,
M.A.அப்துர்ரஹ்மான் MISc., அவர்கள் “இயக்கங்களும் இளைஞர்களும்!” என்ற
தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
அதிகமான மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
TNTJ மயிலாடுதுறை மாவட்டம்.