ஏக இறைவனின் திருப்பெயரால்…
நினைவூட்டல் பதிவு
சமுதாய விழிப்புணர்வு மாநாட்டை முன்னிட்டு
TNTJ கோட்டக்குப்பம் கிளைகள் நடத்தும் செயல் வீரர்கள் & வீராங்கனைகள் கூட்டம் மற்றும் ரமலான் மாத கேள்வி பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்
நாள்: இன்று, 10-08-2025, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4:00 மணியளவில்
இடம்: M.J மஹால், எம் ஜி ரோடு (பழைய இந்தியன் பேங்க் அருகில்),
கோட்டக்குப்பம்.

சிறப்புரை
பெரோஸ் கான்
(TNTJ மாநில செயலாளர்)
தலைப்பு: சமுதாய விழிப்புணர்வு மாநாடு ஏன் எதற்கு
முஹம்மது தாஹா MISc
(TNTJ மாநில பேச்சாளர்)
தலைப்பு: பெற்றோர்களும், பிள்ளைகளும்
ஒரு சமுதாயத்தினர் தமது நிலையை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களின் நிலையை அல்லாஹ் மாற்றுவதில்லை.
அல் குர்ஆன் – 13 : 11
குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது
அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோட்டக்குப்பம் கிளைக
ள்விழுப்புரம் மாவட்டம்