அல்லாஹ்வின் அருளால் இன்று 15/08/2025 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகப்பட்டினம் கிளை சார்பாக மஸ்ஜித் நூர் பள்ளியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்தர் MISC அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் கொடுத்தார்
அல்ஹம்துலில்லாஹ்
TNTJ நாகப்பட்டினம் கிளை
நாகை மாவட்டம்