பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம்
சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
சமுதாய விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.