தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வட சென்னை மாவட்டம் சார்பாக
சென்னையில்..
இன்று 21.8.2025
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்றும் தேர்தல் ஆணைய
நிர்வாக சீர்கேட்டை கண்டித்து
மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.



இதில் கண்டன உரை
A.K.அப்துல் ரஹீம்
(TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர்)
உரையாற்றினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்..