கடையநல்லூரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்றும் தேர்தல் ஆணைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தென்காசி மாவட்டம் சார்பாக
கடையநல்லூரில்..
22.8.2025 அன்று தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்றும் தேர்தல் ஆணைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது..
இதில் கண்டன உரை
I.அன்சாரி
(TNTJ மாநில செயலாளர்) உரையாற்றினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்..