செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்

நெல்லை மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு வரும் அக்டோபர்
5ல் மதுரையில் நடைபெறும் மணடல மாநாட்டிர்க்காக
நெல்லை மாவட்டம் சார்பாக மாபெரும் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்
கூட்டம் மேலப்பாளையம் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது
இதில் ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்