தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி முபீன்
கிளை சார்பாக 24/08/2025 இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி சிறப்பாக
நடைபெற்றது..

உரை M. S. சுலைமான் ஃபிர்தௌஸி
தலைப்பு: இளமை பருவமும் வல்லோனின் கட்டளையும்
உரை: அப்துல் அஜீஸ்MIsc
தலைப்பு: ஒழுக்கம் பேணுவோம்
இளைஞர்கள் ஆண்-73 பெண்-98
மொத்தம் 171 நபர்கள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்
TNTJ தொண்டி முபீன் கிளை இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்