செயல் வீரர்கள் வீராங்கணைகள் கூட்டம்

சிவகாசியில்
மதுரையில் அக்டோபர் 5ம் தேதி நடைபெறும்
தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டின் செயல் வீரர்கள்
வீராங்கணைகள்கூட்டம்
31.08.2025 ஞாயிறு இரவு
7.00 மணி ராயல் மினி மஹாலில் நடைபெற்றது
அல்ஹம்துவில்லாஹ்