தர்பியா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் -திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.09.25

அன்று இஸ்லாத்தில் இல்லாத மிலாது,மவ்லீத் பற்றி மக்தப் மதரஸா மாணவ

மாணவிகளுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது.

இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்…