அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
திருத்தணி கிளை சார்பாக 05.09.2025 வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாம் ஓர் எளிய
மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் TNTJ பேச்சாளர் சகோதரர் கே.சுஜா அலி M.I.Sc அவர்கள்
மார்க்க சந்தேகங்களுக்கு பதிலளித்தார்கள்.
இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்