தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக முன்மாதிரி முஸ்லிம்
இளைஞர்கள் நான்கு மாத செயல் திட்டம் மற்றும் தென்மண்டல இளைஞர்கள் எழுச்சி
மாநாட்டை முன்னிட்டு இளைஞர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர்
ஆசிப் முகமது தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும்
தேவகோட்டை கிளை மர்கஸில் 07.09.25 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,
1. அல் அமீன் (மாநிலச் செயலாளர்) தலைப்பு : முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்
2. அப்துல் முஹ்சீன் (மாநிலச் செயலாளர்) தலைப்பு: இந்தியாவில் இஸ்லாமிய
இளைஞர்களின் நிலை
3. ஹாரிஸ் M.I.Sc (TNTJ பேச்சாளர்) தலைப்பு: இறையச்சம்
அகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்…