சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக 06.09.2025 அன்று
சனிக்கிழமை சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
 
இதில் மாவட்ட தலைவர் A.தமீமுல் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த
பொதுக்கூட்டத்தில்
TNTJமாநிலத்துணைத் தலைவர்
கே.தாவூத் கைசர் M.I.Sc அவர்கள்
அச்சுறுத்தப்படும் மதச்சார்பின்மை
என்ற தலைப்பிலும்
TNTJ பேச்சாளர்
கே.சுஜா அலி M.I.Sc
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்
என்ற தலைப்பிலும்
சிறப்புரையாற்றினார்கள்
மேலும் மதரஸா மாணவ,மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகளும் மற்றும் பரிசளிப்பு
நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்