இளைஞர்கள் எழுச்சி கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக
இளைஞர்கள் எழுச்சி கருத்தரங்கம் நிகழ்ச்சி 07.09.2025 அன்று காஞ்சிபுரம்
ஒளி முஹம்மது பேட்டையில் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் அக்ரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்
சகோ. முகமது ஆசாத் M.com., MSW, அவர்கள்
கல்வி வழிகாட்டி என்ற தலைப்பிலும்
TNTJ மாணவரணி பேச்சாளர்
சகோ. முகமது சுலைமான் M.com.,அவர்கள்
அரசுத்துறை வேலைவாய்ப்பும் அதன் அவசியமும்
என்ற தலைப்பிலும்
TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்
சகோ. முகமது பயாஸ் B.E., அவர்கள்
மென் திறன் பயிற்சி (SOFT SKILLS)
என்ற தலைப்பிலும்
TNTJ மாணவரணி பேச்சாளர்
சகோ. காரைக்கால் தீன் M.Sc.,அவர்கள்
தொழில்நுட்ப அறிவும் அதன் அவசியமும் (TECHNICAL SPECIFICATIONS)
என்ற தலைப்பிலும்
சகோ. M.A.அப்துர்ரஹ்மான் Misc.
பேச்சாளர் – TNTJ
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்
என்ற தலைப்பிலும்
மாணவர்களுக்கு கலந்துரையாடினார்கள்
இந்நிகழ்ச்சியை
TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்
அஷ்ரஃப் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்