500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பட்டாபிராம் கிளை
சார்பாக 07/09/2025 அன்று இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு
செய்யப்பட்டது.
இதில் இரத்த கொடையாளர்கள் & பொதுமக்களுக்கு மரம் வளர்க்க ஆர்வமூட்டும்
விதமாக 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.