இறைவனின் மாபெரும் கிருபையால்
வீரியம் எடுக்கும் பெண்கள் குழு தாவா
முன் மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு
அக்டோபர் 5 மதுரையில் இளைஞர்கள் எழுச்சி மாநாடு
செயல்திட்டத்தை வீரிய படுத்தும் விதமாக
11/09/2025 வியாழன் கிழமை மாலை 7 மணி முதல்
மேலப்பாளையம் கணேசபுரத்தில் உள்ள சிராஜ் டியூசன் சென்டரில்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்
செய்யப்பட்டது.

இதில் ஆலிமா சிராஜ் பாத்திமா அவர்கள் கலந்துகொண்டு போதைக்கு எதிராகவும்
நற்பண்புகள் குறித்தும் பிரச்சாரம் செய்தார்.
இளைஞர்களுக்கு தாவா நடைபெற்றது
இந்த தாவாவில் போதைக்கு எதிராக பிட் நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம்
செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மேலப்பாளையம் மஸ்ஜித் ஸலாம் கிளை,
நெல்லை மாவட்டம்