தர்பியா

ஏக இறைவனின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் தெற்கு மாவட்டம்
திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக மாபெரும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
நாள்: 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை
இடம்: தவ்ஹீத் மர்க்கஸ் , திருத்துறைப்பூண்டி கிளை1
தலைமை: M.ஜமால் (கிளை தலைவர்)
K.M.அப்துந் நாசர் Misc (மாநில பேச்சாளர்)
இவ்வுலகம் ஓர் தேர்வு கூடம் என்ற தலைப்பிலும்
யாசர் ரிஸ்வான் (TNTJ பேச்சாளர்)
குர்ஆன் ஹதீஸ் வழியில் ஒன்றிணைவோம் என்ற தலைப்பிலும்
அப்துல் மாலிக் (TNTJ பேச்சளர்)
தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானவர்கள் கலந்துக்
கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்…