மாவட்ட செயற்குழு!

இனிதே நிறைவுற்ற மாவட்ட செயற்குழு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பில் அனைத்து கிளை
நிர்வாகிகளும் பங்குபெறும் அவசர செயற்குழு கூட்டம் (14.9.25) ஞாயிறன்று மாலை
5:00 மணியளவில் மாவட்ட மர்கஸில் வைத்து மாவட்ட தலைவர் T.A.அப்பாஸ்
அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் துவக்கமாக சகோதரர். அஸ்கர் ஆஸிஃப் (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் உரை
நிகழ்த்தினார்.
அடுத்ததாக மாநில செயலாளர்கள் சகோதரர்.காஞ்சி சித்தீக் அவர்களும் தரமணி
யாஸிர் அவர்களும் கலந்துகொண்டு எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து
விளக்கமளித்தார்கள்.
இதில் திரளாக கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்…
TNTJ கோவை மாநகர் மாவட்ட நிர்வாகம்