இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

சார்பாக இன்று 14.9.25
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் பிற மத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு
TNTJ மாநிலப் பொதுச் செயலாளர் சகோதரர் A.முஜிப் ரஹ்மான் அவர்கள்
பதிலளித்தார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்