சமுதாயச் செய்திகள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் September 19, 2025 FacebookTwitterPinterestWhatsApp சார்பாக இன்று 14.9.25 இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிற மத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு TNTJ மாநிலப் பொதுச் செயலாளர் சகோதரர் A.முஜிப் ரஹ்மான் அவர்கள் பதிலளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்