தாஃயிக்களுக்கான தர்பியா

TNTJ- மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக
14-09-2025 ஞாயிறு அன்று வடகரை மர்கஸில்…
கிளை நிர்வாகிகள் & தாஃயிக்களுக்கான தர்பியா நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்