தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் பழனி கிளை சார்பாக
மதுரை மண்டல மாநாட்டை முன்னிட்டு இளைஞர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
நடைபெற்றது இதில் பல சகோதர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சகோ திருப்பூர் சேக் misc அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்