தெருமுனைக் கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
தென்மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாடு முன்னிட்டு
தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம்
சூழவாய்க்கால் கிளை சார்பாக
21/9/2025 (அன்று) தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரி ஆலிமா
ஷெரூன் ஃபாத்திமா நரகத்தை அஞ்சிடுவீர்
என்ற தலைப்பிலும்
சகோதரர் யாசர் misc இளைஞர்கள் எழுச்சி மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் உரை
நிகழ்த்தினார்கள் இதில் 80க்கும் மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டனர்.
கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த
மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.