அல்லாஹ்வின் திருப்பெயரால்…..
*மாவட்ட செயற்குழு*
TNTJ வேலூர் மாவட்டத்தின் சார்பாக …
21.09.2025 வேலூர் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசலில் மாவட்ட செயற்குழு கூட்டம்
நடைபெற்றது.


இதில் துவக்கமாக மாவட்ட துணைச் செயலாளர் சகோ. சர்தார் அவர்கள் மார்க்க
அறிவை அதிகப்படுத்துவோம். என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
பிறகு தியாகத்தில் திளைத்த சஹாபாக்கள் என்னும் தலைப்பில் சகோ. தர்மபுரி
சமியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
நமது மாவட்டத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் வாங்கி பராமரிக்க கிளைகளிடம்
ஒத்துழைப்பு கொடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
இறுதியாக (மாநில பொருளாளர்) சகோ: காஞ்சி இப்ராஹிம் அவர்கள் முன்மாதிரி
முஸ்லிம் இளைஞர்கள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
*தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கு அதிக இளைஞர்களை அழைத்து
வருமாறு கிளைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது*.