தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளை
மருத்துவரணி சார்பில் 24/09/25 அன்று காலை சென்னை GH அரசு பொது
மருத்துவமனையுடன் இணைந்து AC பேருந்தில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது.
இதில் 43 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் ….



