தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம், சேலவாயல் கிளை சார்பாக
28/09/25 அன்று மாலை “முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” செயல் திட்டத்தை
முன்னிட்டு மார்க்க விளக்க கூட்டம் மாவட்ட துணை செயலாளர் சகோதரர்
ஜலாலுதீன் தலைமையில், கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நிகழ்ச்சி
நடைபெற்றது.



ஆரம்பமாக மாவட்ட செயலாளர் சகோதரர் ஜாவித் அஷ்ரப் அவர்கள் “போதைக்கு
தீர்வு தரும் திருக்குர்ஆன்” என்ற தலைப்பிலும்,
அடுத்து மாநில செயலாளர் சகோதரர் ஐ.அன்சாரி அவர்கள் “வஞ்சிக்கப்படும்
முஸ்லிம்கள்” என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்.
இக்கூட்டத்தின் தீர்மானங்களை கிளை தலைவர் சகோதரர் அப்துல் ரஹீம் அவர்கள்
வாசித்தார்கள்.
இறுதியாக நன்றியுரை மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்…