தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநிலத் தலைமை நடத்திய
அல் இஹ்லாஸ் ஆன்லைன் ஆலிம் வகுப்பு
ஆண்டு இறுதி தேர்வு திருச்சி வரகனேரி மர்கஸில் வைத்து 12.10.25அன்று காலை
9.30 முதல் 1.00 வரை தேர்வு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.
இதில் கலந்துக் கொண்டவர்களுக்கு கல்வி தொடர்பான அறிவுரையும் வழங்கி
நிகழ்ச்சி நிறைவடைந்தது.