கபசுர குடிநீர் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளை சார்பாக. 28.10.2025 செவ்வாய்க்கிழமை காலை 12 மணி அளவில் மழை காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சல் பரவாமல் இருக்கவும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் நம் ராதாபுரம் பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
மார்க்க மற்றும் சமூக பணியில்
TNTJ ராதாபுரம்,
ராதாபுரம் கிளை