கண்ணதாசன் நகர் கிளையில் அமைதி மார்க்கம் இஸ்லாம்
நான்கு மாத தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு
நிலவேம்பு குடிநீர் விநியோகம்
இஸ்லாம் என்றால் பிறர் நலம் நாடுதல்

TNTJ வடசென்னை மாவட்டம் கண்ணதாசன் நகர் கிளை சார்பாக 25.10.2025 அன்று காலை “இஸ்லாம் என்றால் பிறர் நலம் நாடுதல்” என்ற நபிமொழிக்கேற்ப அனைத்து சமுதாய மக்கள் பயன்படும் வகையில் டெங்கு காய்ச்சல் சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் #நிலவேம்பு கசாயம் குடிநீர் 2000க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்