தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மணவாளநகர் கிளை சார்பாக இன்று 02.11.2025 இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் பிற மத சகோதர சகோதரிகளுக்கான சமூக நல்லிணக்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மக்களின் கேள்விகளுக்கு TNTJ மாநிலத் தலைவர் சகோதரர் R.அப்துல் கரீம் M.I.Sc அவர்கள் பதிலளித்தார்கள்..






இறுதியில் ரத்ததான முகாமில் குருதிக்கொடை அளித்த சகோதரர்களுக்கு புத்தகம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்