இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகரம் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி மாவட்ட மருத்துவரணி செயலாளர் செய்யத் முஸ்தபா தலைமையில் ,கிளை தலைவர் அப்துல்லாஹ் முன்னிலையில் 21/11/25 வெள்ளி மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
இதில் மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு M.A. அப்துர் ரஹ்மான் Misc மாநிலபேச்சாளர் சிறப்பான முறையில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் சலீம் முஹம்மது, தவ்பீக், அஹமது முஹ்ஸீன், முஹம்மது அலி ஆகியோர் செய்திருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்