சமுதாயச் செய்திகள் நாகப்பட்டினம் மாவட்டம் தெத்தி கிளையின் புயல் நிவாரண பணி December 1, 2025 FacebookTwitterPinterestWhatsApp TNTJ தெத்தி கிளையின் சார்பாக அன்று (30-11-25) தெத்தி சமரசம் நகர் ஜம்மியத் நகர் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு மிக அத்தியாவசிய தேவையுடைய அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. #TNTJ_SocialActivities #TamilnaduNews #CycloneDitwah