மயிலாடுதுறை மாவட்டம் புங்கனூர் கிளை சார்பாக ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

29.11.2025 சனிக்கிழமை அன்று கனமழையின் காரணமாக பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு அத்யாவசியமான உணவு பொருட்கள் பால், பிஸ்கெட், மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்…
என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்..!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புங்கனூர் கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்